BBC navigation

'அசாத் சாலியின் அடிப்படை உரிமை வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 மே, 2013 - 13:57 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னர் அவர் விடுதலையானார்: சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அசாத் சாலியின் விடுதலை தொடர்பில் பிபிசி தமிழோசையிடம் பேசிய அவரது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் செவ்வி.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.