BBC navigation

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 மே, 2013 - 16:24 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கையின் வட-மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்பதை தமிழர் தரப்பு ஏற்க வேண்டும் என்கிறார் சுமந்திரன் எம்.பி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையின் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் 1990-ம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை இனச்சுத்திகரிப்பு என்று தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளும் வரை, தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கிறது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மட்டக்களப்பில் தந்தை செல்வா நினைவுதின நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.