நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (10.9 எம்பி)

“தமீம் அன்சாரியின் வழக்கு புனையப்பட்டது”

4 மே 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:17 ஜிஎம்டி

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக தமிழ்நாட்டில் கைதான தமீம் அன்சாரி எட்டுமாதங்கள் கழித்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீதான ஒட்டுமொத்த வழக்குமே பொய்களால் ஜோடிக்கப்பட்டது என்கிறார் அவரது வழக்கறிஞரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஜே. கென்னடி