நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.8 எம்பி)

'எங்கள் ஆட்கள் தாக்கவில்லை': இதொகா தலைவர்

21 ஏப்ரல் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:49 ஜிஎம்டி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டிலேயே தம்மீது தாக்குதல் நடந்ததாக மனோ கணேசன் கூறுகிறார்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டிலேயே தம்மீது தாக்குதல் நடந்ததாக மனோ கணேசன் கூறுகிறார்

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி கொட்டகலை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தவந்த தொழிற்சங்கத் தலைவர்கள் மீது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவர் அமைச்சர் முத்து சிவலிங்கம் மறுக்கிறார்.