நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.1 எம்பி)

மலேசிய அரசியல் களம்-ஒரு பார்வை

11 ஏப்ரல் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:47 ஜிஎம்டி

மலேசிய நாடாளுமன்ற வளாகம்

மலேசியாவில் மே மாதம் ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் களம் எப்படி உள்ளது என்பது குறித்து மக்கள் ஓசை நாளிதழின் ஆசிரியர் ராஜன் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்.

இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், அவர்களின் தேர்தல் அறிக்கை, இந்திய வம்சாவளி மக்களின் வாக்கு பலம் ஆகியவை குறித்த கருத்துக்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.