BBC navigation

'தேயிலை விலையின் வீழ்ச்சிதான் சம்பள இணக்கத்துக்கு காரணம்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஏப்ரல், 2013 - 18:09 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

கடந்த மாதங்களில் தேயிலை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் புதிய சம்பளத்துக்கு உடனடியாக இணங்கக் காரணம் என்கிறார் வேலாயுதம்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

சர்வதேச சந்தையில் கடந்த மாதங்களில் தேயிலை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் புதிய சம்பளத் தொகைக்கு இணக்கம் தெரிவித்தமைக்கு முக்கிய காரணம் என்று முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து கையொப்பமிட்ட தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் கூறுகிறார்.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.