நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.6 எம்பி)

முஸ்லிம் கடை மீது தாக்குதல்: நேரில் பார்த்தவர் விளக்கம்

29 மார்ச் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:30 ஜிஎம்டி

பொரலஸ்கமுவ பகுதியில் முஸ்லிம் உரிமையாளருக்குச் சொந்தமான ஃபெஷன் பக் துணிக்கடை மீது நடந்த தாக்குதலை நேரில் பார்த்தவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.