BBC navigation

விஸ்வரூபம் : 'தமிழக அரசின் தடை தவறு'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஜனவரி, 2013 - 16:12 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசாங்கம் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய எடுத்த முடிவு தவறானது என்று தமிழக அரசின் முன்னாள் செயலரும், ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான வி.சந்திரலேகாவின் கூறியுள்ளார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசாங்கம் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய எடுத்த முடிவு தவறானது என்று தமிழக அரசின் முன்னாள் செயலரும், ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான வி.சந்திரலேகாவின் கூறியுள்ளார்.

வாக்கு வங்கியை மனத்தில் வைத்து நடத்தப்படும் ஒரு அரசியல் என்று இதனை விபரிக்கும் அவர், இந்த விடயத்தில் தமிழக அரசு மற்றும் முஸ்லிம் குழுக்களின் செயற்பாடு தவறானது என்றும் கூறியுள்ளார்.

அனைத்து திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று முடிவு செய்த அரசு, படம் திரையிடப்படாததால் ரசிகர்களால் அந்த திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருக்கும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறிய குழுக்களின் மிரட்டலுக்காக ஒரு படத்தை தடை செய்ய முற்படுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.