BBC navigation

இலங்கையில் சுவாமி விவேகானந்தர்: ஒரு பார்வை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 ஜனவரி, 2013 - 17:16 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கையில் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி யாழ். பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறை பேராசிரியர் ஞானகுமாரன் கருத்து.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1997-இல் இலங்கைத் தபால்துறை வெளியிட்ட முத்திரை

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1997-இல் இலங்கைத் தபால்துறை வெளியிட்ட முத்திரை

இந்திய ஆன்மீகத் துறவி சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா 12-01-2012-இல் அனுஷ்டிக்கப்பட்டது.

1897-இல் சுவாமி விவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அவரது இலங்கை விஜயத்தின் நூற்றாண்டு நினைவாக 1997-ம் ஆண்டில் இலங்கை தபால் முத்திரை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மெய்யியல்துறை பேராசிரியர் ஞானகுமாரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.