BBC navigation

'ரிசானாவைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம்'- அமைச்சர் ஹக்கீம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 ஜனவரி, 2013 - 16:04 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

ரிசானாவைக் காப்பாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் எடுத்ததாக இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூறியுள்ளார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் ஹக்கீம்

இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் ஹக்கீம்

ரிசானாவைக் காப்பாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் எடுத்ததாக இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூறியுள்ளார்.

அவரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.