டெல்லி சந்தேக நபர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராவதை தடுக்கலாமா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஜனவரி, 2013 - 18:09 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

டெல்லியில் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக்கூடாது என்று இந்த வழக்கு நடக்கும் பகுதியைச் சேர்ந்த வழக்கஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி தடை வித்திருக்கிறது.

இந்த போக்கு சரியானதா என்று உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.