'தமிழ், முஸ்லிம் கட்சிகள் எதிர்த்தால் திவிநெகும நிறைவேறாது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 ஜனவரி, 2013 - 18:14 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

திவிநெகும சட்டமூலம் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிப்பதாகவும் அதனால் அரசாங்கத்தில் பங்காளிகளாக உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் அந்த சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தில் பங்காளிகளாக உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவின்றி, திவிநெகும சட்டத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை கருத்தில்கொண்டு சிறுபான்மை கட்சிகள் செயற்படவேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.