சித்தார் மேதை ரவி சங்கரின் இசைப் பயணம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 டிசம்பர், 2012 - 15:42 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

சித்தார் மேதை பண்டிட் ரவி சங்கரின் இசைப் பயணம் குறித்த ஒரு பார்வை. அவர் குறித்து சித்திர வீணை வித்வான் ரவிகிரணின் கருத்துக்கள்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பண்டிட் ரவி சங்கர்

பிரபல சித்தார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர் தமது 92 ஆவது வயதில் காலமானர்.

இந்திய சாஸ்திரிய இசையை மேற்குலகுக்கு எடுத்துச் சென்றவர் என்ற பெருமை அவருக்கு உண்டு என இசை விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மேற்கத்திய பாப் இசைக் குழுவான பீட்டில்ஸில் இருந்த ஜார்ஜ் ஹாரிஸன் இவரிடம் சித்தார் இசை பயின்றார்.

அவரது ஆளுமை மற்றும் சிறப்பியல்புகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசினார், புகழ் பெற்ற சித்திர வீணை இசைக் கலைஞர் ரவி கிரண்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.