'அமெரிக்கா வாய்ப்புகளின் பூமி- இந்தியா திறமைகளின் பூமி'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 நவம்பர், 2012 - 16:55 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

அமெரிக்காவின் மேரிலாண்ட் அரசின் துணை வெளிவிவகாரச் செயலர் டாக்டர் ராஜன் நடராஜனின் சிறப்பு பேட்டி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

டாக்டர் ராஜன் நடராஜன்

மேரிலாண்ட் அரசின் துணை வெளிவிவகாரச் செயலர் டாக்டர் ராஜன் நடராஜன்

அமெரிக்க மாநிலமான மேரிலாண்ட் அரசில் துணை வெளிவிவகாரச் செயலராக பணியாற்றும் முதல் இந்தியரான டாக்டர் ராஜன் நடராஜன், தமது அரசு இந்தியாவின் பல மாநில அரசுகளுடன் பல்துறைகளில் கூட்டாக செயற்படுவது குறித்து பேசிவருவதாக பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

சென்னையில் படித்த உயிரியல் விஞ்ஞானியான இவர், அமெரிக்கப் பிரஜையாகி, ஜனநாயக் கட்சியில் மேரிலேண்ட் மாநிலத்தில் முக்கிய பங்காற்றிவருகிறார்.

தமிழோசையின் ஆசிரியர் மணிவண்ணனுடன் டாக்டர் ராஜன் நடராஜன் நிகழ்த்திய உரையாடலை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.