ஷர்மிளா பேட்டி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 நவம்பர், 2012 - 16:57 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற பிரச்சினையில் தனது கருத்து எழுப்பியுள்ள சர்ச்சை பற்றி ஷர்மிளா சயீது.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற பிரச்சினையில் தனது கருத்து எழுப்பியுள்ள சர்ச்சை பற்றி ஷர்மிளா சயீது தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்கலாம் என்று தென் மாகாண சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அரசுக்கு கடிதம் எழுதியது தொடர்பில் அவர் 20.11.12 அன்று தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையில் சர்ச்சையை எழுப்பியது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.