அதிகாலை வாக்குமூலம் அளிக்கச் சென்றவர்கள் சுட்டுக் கொலை?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 நவம்பர், 2012 - 17:02 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

வெலிக்கடையில் மோதல் முடிந்து வாக்குமூலம் அளிக்கச் சென்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுவதை அரசு மறுக்கிறது.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

வெலிக்கடை சிறைச்சாலையில் ஆயுத மோதலில் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ள 27 கைதிகளில் சிலர், ஆயுத மோதலில் சம்மந்தப்படவில்லை என்றும் அவர்கள் அதிகாலை 4 மணிக்குப் பின்னர் வாக்குமூலம் அளிப்பதற்காக கொண்டுசெல்லப்பட்டவர்கள் என்றும் கைதிகளின் உறவினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் விவகார அமைச்சு நிராகரிக்கிறது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.