ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு ஆசிய மொழிகள்..

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 அக்டோபர், 2012 - 14:04 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

ஆஸ்திரேலியாவில் உள்ள மாணவர்கள் ஆசிய மொழிகளை இரண்டாவது மொழியாக கற்பதற்கான அரசாங்க திட்டம் குறித்த விபரங்கள்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஆஸ்திரேலிய பிரதமர் யூலியா கிலார்ட்

ஆஸ்திரேலிய பிரதமர் யூலியா கிலார்ட்

ஆசிய நாடுகளுடன் உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய வெளியுறவுக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

2025 ஆம் ஆண்டளவில் எட்டக்கூடிய வகையிலான 25 தேசிய மட்ட இலக்குகள் குறித்த இதற்கான வெள்ளை அறிக்கை ஒன்றை அந்த நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ஆசிய மொழிகளை இரண்டாவது மொழியாக கற்க வழி செய்தலும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவை குறித்து ஆஸ்திரேலிய தமிழர் பேரவையின் டாக்டர் பால விக்னேஷ்வரன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.