BBC navigation

உள்ளூராட்சி சட்டம்: 'வாக்களிக்கலாம், சேவை பெறமுடியாது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 அக்டோபர், 2012 - 18:17 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

மலையக மக்களுக்கான அரசின் அடிப்படை சேவைகளைத் தடுக்கும் உள்ளூராட்சி மன்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவருமாறு கோரிக்கை.

எதிர்வரும் புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்டத்திருத்த மசோதாக்களுக்கான விவாதத்தில் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சனையை அரசியல் தலைவர்கள் எழுப்பவேண்டுமென்று மலையக சிவில் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

அதுபற்றி நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள சமூக நீதிக்கான மலையக ஒன்றியத்தைச் சேர்ந்த என். கருணாகரன் பிபிசிக்கு அளித்த செவ்வியை இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.