கஃபே அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பதிகாரி அஹமட் மனாஸ் செவ்வி.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
இலங்கையில் மாகாணசபைத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கறைப்பற்று பிரதேசத்தில் நீதியான, சுதந்திரமான தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கஃபே அமைப்பு எச்சரித்துள்ளது.
இதேவேளை, வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கிழக்குமாகாணத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களையும் பொதுச் சொத்துக்களையும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதாகவும் கஃபே அமைப்புக்கு முறைப்பாடுகள் வந்துள்ளன.
இது தொடர்பில் கஃபே அமைப்பின் கிழக்கு மாகாண பிரதான இணைப்பாளர் அஹமட் மனாஸ் தமிழோசைக்கு அளித்த செவ்வி.
BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.