BBC navigation

நீதிமன்ற விழா: ஜெயலலிதா கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 ஆகஸ்ட், 2012 - 16:49 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டுவிழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளக்கூடாது என்று மனு அளித்த வழக்கறிஞர் இளம்பரிதி செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டுவிழா விரைவில் நடக்க உள்ளது.

இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற இளம் வழக்கறிஞர்கள் சார்பில் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

மனுகொடுத்தவர்களில் ஒருவரான வழக்கறிஞர் இளம்பரிதி பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.