BBC navigation

காதலுக்கு கண்கள் இல்லை: நேபாளத்தில் ஒரு காதல் கதை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 ஆகஸ்ட், 2012 - 16:01 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

நேபாளத்தில் இன்று புகழ்பெற்று விளங்கும் கண்பார்வையற்ற பிரபல பாடகர் ஈஷ்வர் அமாத்யாவின் கதை

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

நேபாளத்தில் இன்று 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி வெளியிட்டுள்ள பாடகர் ஈஷ்வர் அமாத்யா பிறப்பு முதலே கண்பார்வை அற்றவர்.

அவரது வெற்றிக்கு காரணமாக இருந்தவர் அவரது மனைவி ஜொட்ஸ்னா பாஸ்கர்.

கண்பார்வை இல்லாத ஈஷ்வரை குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் புரிந்தார் ஜொட்ஸ்னா.

ஈஷ்வர் அமாத்யா மனைவி ஜொட்ஸ்னாவுடன்

ஈஷ்வர் அமாத்யா மனைவி ஜொட்ஸ்னாவுடன்

இவர்களின் கதையை இங்கே கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.