பெங்களூருவிலிருந்து வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேறிய விவகாரம்: ஆர்.கே. ராகவன் கருத்து
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

ஆயிரக்கணக்கில் வெளியேறிய வடகிழக்கு மாநில மக்கள்
இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவிலிருந்தும் பிற தென்னிந்திய நகரங்களிலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கில் வெளியேறியானார்கள்.
இதன் பின்னணியில் இருந்த வதந்திகள், சமூக இணைய தளங்கள் ஊடாக, பாகிஸ்தானிலிருந்து பரப்பப்பட்டன என்று இந்திய உள்துறை எழுப்பிய குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்திருக்கிறது.
இந்த நிலைமையில், சர்ச்சைக்குரிய வீடியோ பதிவுகள் பாகிஸ்தானில் இருந்துதான் வந்தன என்பதை சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் நிரூபிப்பது எந்த அளவுக்கு சாத்தியம், இந்தியக் குற்றச்சாட்டுகளில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை இருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு இணையக்குற்றங்கள் குறித்து எழுதிவருபவரும் ஓய்வுபெற்ற மத்திய புலனாய்வுத் துறை இயக்குநருமான ஆர்.கே.ராகவன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கு கேட்கலாம்.
BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.