உள்ளூர் பிரச்சினைகளுக்கு உள்ளூர் தீர்வுகளைக் காணுவதன் மூலம் இந்தியா வறுமை ஒழிப்பை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பற்றி தில்லி செய்தியாளர் சஞ்சோய் வழங்கும் பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
நீடிக்கக்கூடிய வளர்ச்சி தொடர்பில் அண்மையில் ரியோ டி ஜெனீரோவில் நடந்த ரியோ+20 மாநாட்டில் நீடித்த வளர்ச்சி வரவேண்டுமானால் அரசுகள் புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என இந்தியா வாதிட்டிருந்தது.
சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதன் மூலம் வறுமையில் இருந்து மக்கள் வெளிவர முடியும் என்கிற வகையிலான கொள்கைகளை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்றும், உள்ளூர் அறிவு வளத்தை பயன்படுத்திக்கொள்ளவும் அதில் முதலீடு செய்யவும் அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் இந்தியா பரிந்துரைத்திருந்தது.
தான் வாதிடும் இந்த விஷயத்தை, தனக்குள் இந்தியா எந்த அளவில் முன்னெடுக்கிறது?
இயற்கை வளத்தை பாதுகாப்பதன் மூலம் இந்தியாவில் மக்கள் வாழ்வாதாரம் தேடிக்கொண்டு வறுமையிலிருந்து விடுபட முடிகிறதா?
உள்ளூர் பிரச்சினைகளுக்கு உள்ளூர் தீர்வுகளைக் காணுவதன் மூலம் இந்தியா வறுமை ஒழிப்பை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பற்றி தில்லி செய்தியாளர் சஞ்சோய் வழங்கும் பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.