bbc.co.uk navigation

ரஃபேல் நடால் வெற்றி:ரமேஷ் கிருஷ்ணன் கருத்து

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 ஜூன், 2012 - 17:54 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை ரஃபேல் நடால் ஏழாவது முறையாக வென்றுள்ளது குறித்து ரமேஷ் கிருஷ்ணன் கருத்து

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை ஏழாவது முறையாக ஸ்பெயினின் ரஃபேல் நடால் வென்றுள்ளார்.

மிகவும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் மிகுந்த இந்தப் போட்டியில் ரஃபேல் நடால், செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சை 6-4, 6-3, 2-6, 7-5 என்கிற செட் கணக்கில் வென்று, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை ஏழாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டி குறித்து இந்திய டென்னிஸ் அணியின் முன்னாள் தலைவர் ரமேஷ் கிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்

More Multimedia

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.