BBC navigation

'பன்றிக்காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஏப்ரல், 2012 - 14:51 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

பன்றிக்காய்ச்சலின் பாதிப்புக்கள் குறித்து, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் பொற்கை பாண்டியன் அவர்களின் பேட்டி.

H1N1 என்று அழைக்கப்படும் பன்றிக் காய்ச்சல் நோய், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைத் தாக்கியிருக்கிறது. புனேவில் மட்டும் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில், முதியவர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதுதவிர, 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதன் பாதிப்புக்கள் குறித்து, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் பொற்கை பாண்டியன் அவர்களின் பேட்டி.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.