bbc.co.uk navigation

ஐவர் கொலை: மனித உரிமை ஆர்வலர்களின் சந்தேகங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 பிப்ரவரி, 2012 - 16:23 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

சென்னை வங்கிக்கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆர்வலர் ராஜனின் செவ்வி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

சென்னையில் நடந்த இரு வங்கிக்கொள்ளைகளில் சம்பந்தப்பட்டதாக காவல்துறையால் சந்தேககிக்கப்படும் ஐந்து பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய புலனாய்வு செய்யும்படி இந்திய அரசின் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு. இதன் பின்னணியை விளக்குகிறார் மக்கள் கண்காணிப்பகம் என்கிற மனித உரிமை அமைப்பின் தமிழ்நாடு பிரிவு இயக்குநர் வழக்கறிஞர் ராஜன்.

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.