bbc.co.uk navigation

2 ஜி வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க மனு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 பிப்ரவரி, 2012 - 17:42 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

2 ஜி வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்தியாவை உலுக்கிய இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை தொடர்பான வழக்கில் உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வைத்த கோரிக்கையை இது தொடர்பான சிபிஐயின் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அந்த தீர்ப்பை எதிர்த்து சுவாமி இன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்டார் நமது புது தில்லி செய்தியாளர் தங்கவேல்.

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.