திமுகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம் 2 ஜி அலைக்கற்றை விசாரணையில் குறுக்கிடுவதாக சுப்ரமணியன் சுவாமி குற்றச்சாட்டு
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ( 2 ஜி) ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிகளை திமுகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் தரப்பில் மிரட்டுவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். திடீரென்று இப்படிப்பட்ட குற்றச்சாட்டைக் கூறுவதற்கு என்ன காரணம் என்று அவர் நமது புதுடில்லிச் செய்தியாளர் தங்கவேலிடம் தெரிவித்த விபரங்களை இங்கே கேட்கலாம்.
இதனிடையே, சுப்ரமணியன் சுவாமியின் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக, திமுகவின் கருத்தை அறிய முற்பட்டபோது, அதை தாங்கள் பொருட்படுத்தவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது
BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.