மிகப்பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திய தேன் புயலில் சிலரக மரங்கள் கடும் சேதமடைந்ததும், சில ரக மரங்கள் சேதமடையாமல் தப்பியதும் ஏன் என்பதை விளக்குகிறார் தாவரவியல் பேராசிரியர் டி நரசிம்மன்
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
கடலூர், விழுப்புரம்,பாண்டிச்சேரி பிரதேசங்களில் மிகப்பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திய தேன் புயலில் சிலவகை மரங்கள் கடும் சேதமடைந்ததும், சில மரங்கள் சேதமடையாமல் தப்பியதும் ஏன் என்பதை விளக்குகிறார் சென்னை கிறித்தவ கல்லூரியின் தாவரவியல் துறையின் தலைவர் இணை பேராசிரியர் டி நரசிம்மன் அவர்கள்.
BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.