bbc.co.uk navigation

"வில்வித்தை விளையாட்டுக்கு ஆதரவு தேவை"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 பிப்ரவரி, 2012 - 17:09 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இந்தியாவில் வில்வித்தை விளையாட்டுக்கு போதிய ஆதரவு இல்லை என்று முன்னாள் வீரர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இடம்பெற்ற ஆசிய கிராண்ட் பிரீ வில்வித்தை போட்டியில், நான்கு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் மூன்று வென்கலப் பதக்கங்களை வென்று, இந்தப் போட்டியிலேயே கூடுதலான பதக்கங்களை வென்றுள்ள அணியாக வந்துள்ளது.

இருந்தாலும் வில்வித்தை விளையாட்டுக்கு இந்தியாவில் போதிய ஆதரவு கிடைப்பதில்லை என்று கூறுகிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான கேசவன்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.