bbc.co.uk navigation

ஒலிம்பிக்: டவ் கெமிகல்ஸுக்கு எதிர்ப்பு தொடர்கிறது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 பிப்ரவரி, 2012 - 16:33 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடை வாங்கிய டவ் கெமிகல்ஸ், ஒலிம்பிக் போட்டிக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு வலுக்கிறது

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து விஷவாயு கசிந்து ஏராளமானவர்களை பலி கொண்டு பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியுள்ள டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ஒரு வர்த்தக அனுசரணையாளராக இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனமோ, டவ் கெமிக்கல்ஸுக்கும் போபால் விஷவாயு கசிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இன்று இந்திய ஒலிம்பிக் சங்கதுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் கூறியுள்ளது. அந்த நிலைப்பாடு குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராம் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்கள்

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.