bbc.co.uk navigation

இந்தியாவில் சிறார்களிடையே போஷாக்கின்மை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 பிப்ரவரி, 2012 - 15:30 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இந்தியச் சிறார்கள் சுமார் 50 சதவீதமானோர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு கூறியுள்ளது

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

உலக அளவில், ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்து சேவ் தெ சில்ட்ரன் என்ற பன்னாட்டு தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் ஊட்டச்சத்தின்மையால் சுமார் 50 சதவீத குழந்தைகள் வயதுக்கேற்ற போதிய வளர்ச்சியில்லாமல் இருப்பதாகக் கூறுகிறது.

மேலும், இந்தியாவில் சுமார் 24 சதவீத பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் அடிக்கடியோ அல்லது சில வேளைகளோ உணவில்லாமலோ செல்ல நேரிடுவதாக கூறியுள்ளனர் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

பொருளாதார வளர்ச்சியைக் கண்டுவரும் இந்தியாவில் இந்த நிலை ஏற்பட காரணங்கள் குறித்து, சேவ் தெ சில்ட்ரன் அமைப்பின் இந்திய தேசிய திட்ட இயக்குநர் லதா கேலப் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டார் மணிவண்ணன்

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.