bbc.co.uk navigation

இலங்கை விஜயம்:சுப்ரமணியன் சுவாமி பேட்டி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 பிப்ரவரி, 2012 - 17:33 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இரண்டு நாள் விஜயமாக இலங்கை சென்றிருந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, தனது பயணம் குறித்து தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை சென்று இந்தியா திரும்பியுள்ளார். தனது இலங்கை விஜயத்தின் போது பல்தரப்பட்டவர்களை சந்தித்து அவர் உரையாடியுள்ளார். அவரது பயணத்தின் நோக்கம், யாரை சந்தித்தார், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, போர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து அவர் தமிழோசைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியை இங்கே கேட்கலாம்.

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.