கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் ஜாதிக்கொரு பந்தியை எதிர்த்து போராடும் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜி அர்சுனன் பேட்டி
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
கர்நாடக மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பிராமணர்களுக்கு தனியாகவும் மற்ற ஜாதியினருக்கு தனியாகவும் உணவு பரிமாறப்படுவதாகவும், இது ஜாதிய உயர்வு தாழ்வை நியாயப்படுத்துவதாக இருப்பதாகவும் எனவே இந்த நடைமுறையை ஆலய நிர்வாகம் கைவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்பாட்டம் குறித்து அக்கட்சியின் கர்னாடக மாநில மத்திய குழு உறுப்பினர் ஜி அர்சுனன் அவர்களின் பேட்டி
BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.