இந்திய தாய்லாந்து உறவுகள- ஒரு கண்ணோட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 ஜனவரி, 2012 - 18:46 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இந்திய குடியரசு தின விழாவில் தாய்லாந்து பிரதமர் இங்லிக் ஷின்வாத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது தொடர்பிலான ஒரு ஆய்வு

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்தியாவின் குடியரசு தின விழாவின் தாய்லாந்து நாட்டின் பிரதமர் இங்லிக் ஷின்வத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.அவரது விஜயம் இந்தியாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அவரது விஜயத்தின் போது சென்னை,பர்மாவிலுள்ள தவேய் மற்றும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் ஆகிய நகரங்களை இணைக்கும் கடல்பாதை ஒன்றினை அமைக்கவும் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

தாய்லாந்து பிரதமரின் விஜயம் மற்றும் இந்திய தாய்லாந்து உறவுகள் குறித்து தென்கிழக்கு ஆசிய அரசியல் மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பான ஆய்வாளரும் சென்னை கிறுத்துவ கல்லூரியின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் டாக்டர் லாரன்ஸ் பிரபாகர் அவர்களின் பேட்டியை இங்கே கேட்கலாம்

More Multimedia

bbc.co.uk navigation

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.