இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற இந்தியாவின் எந்த பளுதூக்கும் வீரரும் இதுவரை தகுதி பெறவில்லை
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற இந்தியாவின் எந்த பளுதூக்கும் வீரரும் இதுவரை தகுதி பெறவில்லை.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், இந்திய பளுதூக்கும் வீரர்கள் அதில் பங்கு பெற இந்திய வீரர்கள் தகுதி பெறுவார்களா, அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இவை பற்றி ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ள தமிழ்ச்செல்வன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கு கேட்கலாம்
BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.