bbc.co.uk navigation

தென்னாபிரிக்க காங்கிரஸ் நூற்றாண்டில் தமிழ் கூட்டமைப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 ஜனவரி, 2012 - 17:16 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செவ்வி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் நூற்றாண்டு விழாவை தென்னாப்பிரிக்கா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. ப்ளூம்பொன்டீன் நகரில் நடந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தென்னாப்பிரிக்கர்கள் கூடியிருந்தார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டனர். புலம்பெயர் தமிழர்கள் அங்கம் வகிக்கும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, உலகத் தமிழர் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் இலங்கை அரசாங்கம் கலந்துகொள்ளப் போவதில்லையென்று அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.