bbc.co.uk navigation

தமிழகத்தில் விவசாய நிலங்கள் குறைந்துவிட்டன

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 டிசம்பர், 2011 - 15:43 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் கடந்த பத்தாண்டுகளில் பெருமளவில் குறைந்துவிட்டன என்று மாநிலத் திட்டக்குழு கூறியுள்ளது

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில விளைநிலங்கள ஐந்த லட்சம ஹெட்டேர்கள அளவுக்க குறைந்துள்ளன என்ற மாநிலத திட்டக்குழ தெரிவித்துள்ளது.

நகரமயமாதல் மற்றும தொழிற்துறையின அபரிமிதமான வளர்ச்சி காரணமாகவ விளைநிலங்கள குறைந்துவிட்டன என்ற சுட்டிக்காட்டியுள்ள மாநிலத திட்டக்குழு, விவசாயம மற்றும அதைச சார்ந்த தொழில்களின வளர்ச்சியும திட்டமிட்ட அளவுக்க இல்ல என்ற கூறியுள்ளது.

இந்த நிலைக்க என்ன காரணம என்ற தமிழக திட்டக்குழுவில விவசாயம மற்றும நீர்பாசனம தொடர்பான உறுப்பினர டாக்டர் கே ராமசாமி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்கள்

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.