BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
அலைவரிசை தகவல்கள்
 
 
உலகெங்கிலும் வாழுகின்ற தமிழர்களுக்காக நாங்கள் இந்த ஒலிபரப்பை செய்கிறோம். எங்கள் நிகழ்ச்சியில் உலகச் செய்திகள் இடம்பெறுவதோடு இந்திய, தமிழக மற்றும் இலங்கைச் செய்திகள் விரிவாக அலசப்படுகின்றன.

ஒலிபரப்பு நேரம்
இந்தியா - 2115 - 2145 (IST)
இலங்கை - 2115 - 2145 (SLST)
லண்டன் - 1545 - 1615 (GMT)

சிற்றலைவரிசைகள்
15390 kHz (19m)
9645 kHz (31m)
7205 kHz (41m)
6020 kHz (49m)

சிற்றலை வானொலியில் தமிழோசை கேட்கும் நேயர்கள் இலங்கை, இந்தியா, பர்மா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் பரவியிருக்கிறார்கள். மற்ற கண்டங்களில் வாழும் தமிழர்களும் எமது நிகழ்ச்சியை மறுஒலிபரப்பு மூலம் கேட்கின்றனர்.

இந்தியாவில் மட்டும் தமிழோசை பல்லாயிரக்கணக்கான நேயர்களை பெற்றுள்ளது. இலங்கையில் தமிழ் பேசும் மக்களால் பெருமளவு கேட்கப்படும் வானொலியாகத் திகழ்கிறது தமிழோசை.

ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எமது நிகழ்ச்சியை மறுஒலிபரப்பு செய்கிறது

 
 
 
இவற்றையும் காண்க
 
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள