BBC navigation

பிபிசி தமிழ் பொட்காஸ்டிங் சேவை துவங்கியுள்ளது.

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 அக்டோபர், 2012 - 18:43 ஜிஎம்டி

ஒலிக்கோப்பாக தரவிறக்கம் செய்து எம்.பி.3 மியூசிக் பிளேயர்கள் மற்றும் நவீன கைத்தொலைபேசிகள் வழியாக கேட்க நேயர்களுக்கு வழியேற்படுத்தித்தரும் பொட்காஸ்டிங் சேவையை பிபிசி தமிழ் ஆரம்பித்துள்ளது.

தமிழோசையின் அனைவர்க்கும் அறிவியல் வாராந்திர நிகழ்ச்சி மற்றும் தற்போது ஞாயிறுதோறும் ஒலிபரப்பாகி வருகின்ற தமிழக முஸ்லிம்கள் சிறப்பு தொடர் ஆகியவற்றை முதலில் எமது நேயர்களுக்கு பொட்காஸ்டிங் வடிவில் வழங்குகிறோம்.

பிபிசி தமிழோசை இணையதளத்தில் பொட்காஸ்டிங் சேவைக்கான ஒரு இணைப்பை நேயர்கள் இனி காணலாம்.

வாராவாரம் புதிய பாகங்கள் இந்த பொட்காஸ்டிங் பக்கத்தில் சேர்க்கப்படும்.

கூடுதல் விவரங்களைப் பெற bbcworldservice.com/podcasts என்ற பக்கத்தைக் காண்க.

நன்றி!

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.