பிபிசி உலக சேவையின் தமிழோசை ஒவ்வொரு நாளும் இலங்கை, தமிழக மற்றும் இந்திய செய்திகள் மற்றும் உலக நடப்புகளை மையமாகக் கொண்டு அரைமணி நேர நிகழ்ச்சியை வழங்கிவருகிறது.
வாரத்தின் குறிப்பிட்ட சில நாட்களில், நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு சித்திரம் இடம்பெறும்.
தமிழோசை ஒலிபரப்பு நேரம்
21:15 IST, 21:15 SLST, 15:45 GMT
திங்கள்
- விளையாட்டரங்கம் - விளையாட்டு நிகழ்வுகள் குறித்த வாராந்திர கண்ணோட்டம்
செவ்வாய்
- அனைவர்க்கும் அறிவியல் -அறிவியல் உலக முன்னேற்றங்கள் பற்றிய செய்திக்கோவை
புதன்
- பலகணி - உலக நடப்புகள் குறித்த வாராந்திர சிறப்புப் பெட்டகம்
சனி
- நேயர் நேரம் - எமது நிகழ்ச்சி குறித்த நேயர் கருத்துகள்
ஞாயிறு
- தமிழோசை அணியினர் தயாரிப்பில் உருவான சிறப்புப் பெட்டகங்களும் தொடர்களும் இடம்பெறும்








