bbc.co.uk navigation

கைத்தொலைபேசி

கைத்தொலைபேசி, கையடக்கக் கணினி உள்ளிட்ட கம்பியற்ற கையடக்க மின்னணுக் கருவிகளுக்கு என தனியொரு வடிவத்தில் பிபிசிதமிழ் இணையதளம் உள்ளது.

உமது கையடக்கக் கருவியின் மெனுவில் இணைய உலவிக்கு சென்று அதிலே பின்வரும் இணைய முகவரியை இடுக:

சொடுக்கு http://www.bbc.co.uk/tamil/mobile

பின்னர் நீங்கள் இப்பக்கத்தை புக்மார்க்காகவோ ஃபேவரைட்டாகவோ சேமித்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தால் அடுத்தடுத்த முறை நீங்கள் இப்பக்கத்துக்கு எளிதில் வரமுடியும்.

உங்களின் கைத்தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்தமுடியுமா என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உமக்கு கைத்தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்திடம் கேட்கவும்.

கட்டணம்

உமது கைத்தொலைபேசி சேவைக்கான ஒப்பந்தத்துக்கு ஏற்ப இணைய பாவனைக்கு கட்டணம் விதிக்கப்படலாம். தரவுக்கான கட்டணம் என்று சொல்லப்படும் இவற்றை நீங்கள் செலுத்த வேண்டி வரலாம்.

உங்களுடைய கைத்தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்துவதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டி வரும் என்பதில் உங்களுக்கு தெளிவில்லை என்றால், உங்களுடைய கைத்தொலைபேசி சேவை நிறுவனத்தை தொடர்புகொள்ளவும். உங்களின் தற்போதைய மாதக் கட்டணத்துக்குள்ளேயே நீங்கள் குறிப்பிட்ட அளவில் இணைய சேவையைப் பயன்படுத்த அனுமதி இருக்கலாம். மாறாக குறிப்பிட்ட அளவில் இணையப் பாவனையை அனுமதிக்கும் மாதாந்த "டேட்டா பேக்கேஜ்"களை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இவ்வகையில் இணையப் பாவனையைப் பெற்றால் செலவு குறைவாக இருக்கும்.

கையடக்க கருவிகளுக்கான பிபிசி இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு பிபிசி கட்டணம் வசூலிப்பதில்லை.

மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லவும்:

சொடுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - கையடக்க கருவிகளுக்கான வடிவம்

அல்லது

சொடுக்கு கையடக்க கருவிகளில் பயன்படுத்துவதற்கான செலவுகள்

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.