அலைவரிசைகள்

எங்கள் நிகழ்ச்சியில் உலகச் செய்திகள் இடம்பெறுவதோடு இந்திய, தமிழக மற்றும் இலங்கைச் செய்திகள் விரிவாக அலசப்படுகின்றன.

தமிழோசை நேயர்கள் மறு அறிவித்தல் வரும் பின்வரும் சிற்றலை வரிசைகளில் எமது நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

  • 25 மீட்டரில் 11965 கிலோஹெர்ட்ஸ்
  • 31 மீட்டரில் 9855 கிலோஹெர்ட்ஸ்
  • 41 மீட்டரில் 7600 கிலோஹெர்ட்ஸ்
  • 49 மீட்டரில் 6135 கிலோஹெர்ட்ஸ்

இலங்கை நேயர்கள் எமது நிகழ்ச்சியை மேற்குறிப்பிடப்பட்ட சிற்றலை வரிசைகள் தவிர இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாகவும் கேட்கலாம்.

bbc.co.uk navigation

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.