தரவிறக்க மாற்று வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

உயர்தரம் mp4 (15.6 எம்பி)
சாதாரண தரம் mp4 (3.2 எம்பி)

சென்னை கட்டிட இடிபாடு மீட்புப் பணிகள்

29 ஜூன் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:43 ஜிஎம்டி

சென்னை போரூர் கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.