நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.5 எம்பி)

அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா: டில்லி மக்களின் மாறுபட்ட கருத்துக்கள்

15 பிப்ரவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:11 ஜிஎம்டி

டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தான் கொண்டுவந்த ஊழல் தடுப்புக்கான ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதால் ஆட்சியிலிருந்து விலகியிருப்பதை டில்லி மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்து டில்லிவாசிகள் சிலரின் கருத்துக்கள்.