நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.7 எம்பி)

மு க ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டிருக்கிறோம்: டி ஆர் பாலு

29 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:16 ஜிஎம்டி

மு க் ஸ்டாலின்
மு க ஸ்டாலின்

திமுக தலைவர் மு கருணாநிதியின் மகனும், திமுக பொருளாளருமான மு க ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி திமுகவின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி ஆர் பாலு இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பது ஏன் என்பது குறித்து டி ஆர் பாலு பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.