BBC navigation

'மரண தண்டனை தீர்வல்ல' - அம்னஸ்ட்டி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 செப்டம்பர், 2013 - 12:05 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

டில்லி பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதால் பெண்கள் பாதுகாப்பு உயரப்போவதில்லை என்கிறது அம்னஸ்ட்டி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

டில்லி பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதால் மாத்திரம் பெண்கள் பாதுகாப்பு உயரப்போவதில்லை என்கிறது அம்னஸ்ட்டி.

அமைப்பு ரீதியான மாற்றங்களும், பெண்களின் சமூக நிலையை மேம்படுத்துவதும், பெண்கள் குறித்த சமூகப் பார்வையை மாற்றுவதுமே மாற்றங்களை உருவாக்கும் என்று அந்த அமைப்பின் துர்கா நந்தினி பிபிசியிடம் தெரிவித்தார்.

இது குறித்து அம்னஸ்ட்டியின் பேச்சாளர் துர்கா நந்தினி அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.