|
நடிகை வரலக்ஷ்மி காலமானார்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரபல தமிழ் திரைப்பட நடிகை எஸ். வரலக்ஷ்மி தனது 84 வது வயதில் காலமானார். ஆந்திர மண்ணில் பிறந்த வரலக்ஷ்மி அவர்கள், தமிழில் சிறப்பாக வசனம் பேசி, பாடி, நடித்த பிரபல குணசித்திர நடிகையாக திகழ்ந்தார். பல தமிழ் பிரபல நடிகர்களுடன் நடித்து கலைப்பணியாற்றிய அவரை பற்றி எமது சம்பத்குமார் வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||