|
திமுகவின் 60 ஆண்டுகால பங்களிப்பு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தமிழக அரசியலில் திமுகவின் அறுபது ஆண்டுகால பங்களிப்பைத் திரும்பிப் பார்க்கும் டி.என்.கோபாலனின் சிறப்பு பெட்டகத் தொடர்.
பெரியாரின் திராவிட கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இவ்வருடம் அறுபது வயதாகிறது. காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி 1967ஆம் ஆண்டு முதல் தடவையாக பொறுப்புக்கு வந்த இக்கட்சி, தமிழக அரசியலின் போக்கில் ஒரு பெரிய திசை மாற்றத்தைக் கொண்டுவந்தது. திராவிட முன்னேற்றக் கழகமும் அதிலிருந்து பிரிந்து சென்ற வேறு பல திராவிட கட்சிகளும் தமிழக அரசியலில் முக்கிய இடம் வகித்துவருகின்றன. திமுக ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதை ஒட்டி தமிழக அரசியலில் அதன் பங்களிப்பைத் திரும்பிப்பார்க்கும் சிறப்புப் பெட்டகம். தயாரித்து வழங்குபவர் எமது தமிழக நிருபர் டி.என்.கோபாலன். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||