BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்:
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
காஞ்சிவரம் திரைப்படத்துக்கு தேசிய விருது
 
காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்கு இந்திய தேசிய விருது
காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்கு இந்திய தேசிய விருது
2008 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான திரைப்படங்களில் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை, தமிழ்த் திரைப்படமான, காஞ்சிவரம் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு சிறந்த நடிகர் விருதும் கிடைத்திருக்கிறது.

இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்த கருத்துக்களை இங்கு கேட்கலாம்.

இந்த காஞ்சிவரம் படத்துக்கு கிடைத்த தேசிய விருது குறித்து தமிழ் திரைப்பட வரலாற்றாசிரியரும், ஆய்வாளருமான தியோடர் பாஸ்கரன் அவர்கள் வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள